Gamesதமிழ் விடுகதை போட்டி
தமிழ் விடுகதை போட்டி

தமிழ் விடுகதை போட்டி

தமிழ் விடுகதை போட்டி - Screenshot 1
தமிழ் விடுகதை போட்டி - Screenshot 2
தமிழ் விடுகதை போட்டி - Screenshot 3
தமிழ் விடுகதை போட்டி - Screenshot 4

Descrição geral do jogo

ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும்.

விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர்.



குறிப்பாக "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை கூறுவதும் வழக்கமாகும்.



விடுகதை உதாரணங்கள்--------

🤔 சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? 👉 காய்ந்த சிவப்பு மிளகாய்



🤔ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?

👉 தேன்கூடு



🤔பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?

👉 தவளை



[நன்றி: https://ta.wikipedia.org/wiki/விடுகதை]



இந்த எளிய விளையாட்டு மூலம் உங்கள் மூளையைத் துலக்கி, உங்கள் மொழி வளத்தை மேம்படுத்தவும், கற்றுக்கொள்ளவும் உபயோகபடுத்தி கொள்ளுங்கள்.



இது ஒரு வேடிக்கை விளையாட்டு.



மொத்தம் - 540 ஆட்டங்கள்.

Data de atualização
Set 23, 2021
Data de lançamento
Dez 19, 2020
Preço
Grátis

Criador

Mais jogos de AgathiyaTamil
Aceitar cookies do Skich neste browser?

O Skich usa cookies e tecnologias semelhantes para fornecer, melhorar, garantir a segurança e analisar os nossos serviços. Ao clicar em "Aceitar todos", permites-nos utilizar os nossos cookies, bem como cookies de terceiros, de acordo com a Política de Cookies.