Panoramica del gioco
சொல்லினம் - குறுகிய நேரத்தில், வட்ட வடிவில் கலைந்திருக்கும் தமிழ் எழுத்துக்களை ஒன்று சேர்த்து சொற்களை கண்டுபிடிக்க வேண்டும்.
3, 4 மற்றும் 5 எழுத்து சொற்கள் மட்டுமே பங்குபெறும். கடிகை நேரம் முடிவதற்குள் எவ்வளவு சொற்களை கண்டுபிடிக்க முடிகிறதென்று பாருங்கள்.
பிற மொழி ஆதிக்கத்தால் பேச்சு வழக்கத்திலிருந்து குறைந்து வரும் அழகிய தமிழ் சொற்களை மீண்டும் பேச்சு வழக்கிற்கு கொண்டுவரும் சிறிய முயற்சி.
மிகக்குறுகிய கடிகை நேரத்தை தற்காலிகமாக நீட்டிக்கும் வசதியும் விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
Sollinam - A Tamil word game

Sviluppatore
Altri giochi di Nilatech