தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிகழ்த்தும் தேர்விற்களுக்கான 'தற்போதைய நிகழ்வுகள்' (Current Affairs) பகுதி கேள்விகளை எதிர்கொள்வதை மிகவும் எளிமையாக்கவே இந்த சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேர்வு எழுதுவோர் தாங்கள் எங்கிருந்தாலும் நொடிகளில் பயிற்சித் தேர்வுகளை எடுத்துக்கொள்ளலாம்.
மதிப்பீடு (Score) விவரம்:
சரியான விடைகளுக்கு +1 மதிப்பும், தவறான விடைகளுக்கு +0 மதிப்பும் அளிக்கப்படுகிறது.
செயலியின் சிறப்பம்சங்கள்:
1. புதுப்புது வினாக்கள் தினமும் பதிவேற்றம் செய்யப்படுதல்.
2. உடனுக்குடன் கேள்விகளுக்கான பதில்கள்.
3. விரைவாக இயங்கும் மற்றும் விரைவாக கேள்விகளைத் திரையிடும் செயலி.
4. மிகவும் குறைந்த அளவே இடம்பிடிக்கும் (Small memory size) செயலி.
பதிவிறக்கம் செய்யுங்கள்... பயிற்சியைத் தொடங்குங்கள்....!!
தங்கள் கனவுகள் நிஜமாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!
Skich utilise des cookies et des technologies similaires pour fournir, améliorer, sécuriser et analyser ses services. En cliquant sur « Tout accepter », vous acceptez de nous permettre d'utiliser nos propres cookies et ceux de tiers conformément à notre Politique de cookies.